2026 September 12, Saturday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு கையிருப்பு முக்கியம்அரச திணைக்களங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது – நீதிமன்ற எச்சரிக்கைசில மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறிய கோட்டாபயஇறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!புதிய ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கு மின் விநியோகம் உறுதி!புடின் வருகையால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு!2027 முதல் சிம் பயனாளர்கள் முழு அடையாள சரிபார்ப்பு!

நாட்டில் “71 சதவீத குடும்பங்கள் அஸ்வெசுமவை நம்பியுள்ளன”.

உள்ளூர்August 20, 2025 · 1 year முன்0
நாட்டில் “71 சதவீத குடும்பங்கள் அஸ்வெசுமவை நம்பியுள்ளன”.

நாட்டில் “71 சதவீத குடும்பங்கள் அஸ்வெசுமவை நம்பியுள்ளன”.

இலங்கையின் வறுமை ஒழிப்புத் திட்டமான அஸ்வெசும திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவ் அஸ்வெசும திட்டத்தை கிட்டத்தட்ட 71 சதவீத குடும்பங்கள் நம்பியுள்ளன என்று கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பனிலகே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் தற்போது சுமார் 3.7 மில்லியன் அஸ்வெசும விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.