கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 41 வயதுடைய நபர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.




