இந்தியா – மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் ஆரம்பம்.

இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ரோஸ்டன் சேஸ் தலைமை தாங்குகிறார், மற்றும் இந்திய அணிக்கு சுப்மன் கில் தகளமாய் தாங்குகிறார். இப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த, நிலையில் நாணயற்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வுசெய்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.




