சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு. உள்ளூர்September 19, 2025 · 11 months முன்0 முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின், விளக்கமறியல் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இவ் உத்தரவினை இன்று வெள்ளிக்கிழமை (19) பிறப்பித்துள்ளார். Share: ‹ முந்தைய செய்தி5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை ! அடுத்த செய்தி ›யாழில் – ஹெரோயினுடன் ஒருவர் கைது.