2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

புகையிரத வண்டியில் மோதுண்ட யானை உயிரிழப்பு

உள்ளூர்November 20, 2025 · 9 months முன்2
புகையிரத வண்டியில் மோதுண்ட யானை உயிரிழப்பு

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் இன்று காலை புகையிரத வண்டியில் மோதுண்ட யானை உயிரிழந்துள்ளது.

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரத வண்டியில் மோதி குறித்த யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் கால் நடை வைத்தியரின் தலைமையில் பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.