ஆர்.பிரேமதாச மைதானத்தில் அவசர பேரிடர் மையம் உள்ளூர்November 28, 2025 · 9 months முன்2 கொழும்பை அண்மித்துள்ள சுமார் 3,000 மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான அவசர பேரிடர் மையம் ஆர்.பிரேமதாச மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Share: ‹ முந்தைய செய்திமீட்பு நடவடிக்கைகளுக்கு ஹெலிகாப்டர்களை வழங்க இந்தியா ஒப்புதல் அடுத்த செய்தி ›மனம்பிடிய பாலத்தில் சிக்கிய 13 பேர் மீட்பு