2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கந்தானையில் ஐஸ் தயாரிப்பு வெள்ளைப் பொடி மீட்பு.

உள்ளூர்September 8, 2025 · 11 months முன்0
கந்தானையில் ஐஸ் தயாரிப்பு வெள்ளைப் பொடி மீட்பு.

கந்தானை ரயில் நிலைய சாலையில் உள்ள ஒரு நிலத்திலும், ஒரு காணியிலும் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 100 கிலோகிராம் வெள்ளைப் பொடியை மீட்டுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அளித்த தகவளுக்கு அமைய களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்தப் பொடியை மீட்டுள்ளது.