கொழும்பில் ரயில் ஒன்று தடம்புரள்வு உள்ளூர்December 23, 2025 · 8 months முன்2 கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. மீரிகம நோக்கிப் பயணிப்பதற்காக காலை 09.30 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்பட்ட ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Share: ‹ முந்தைய செய்திசிறீதரன் எம்.பியிடம் விளக்கம் கோரும் முன்னாள் மனித உரிமை ஆர்வலர் அடுத்த செய்தி ›உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்