2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

குருணாகலில் பாரிய மண்சரிவுகள்: 5 பேர் உயிரிழப்பு; 23 பேர் மாயம்

உள்ளூர்November 29, 2025 · 9 months முன்1
குருணாகலில் பாரிய மண்சரிவுகள்: 5 பேர் உயிரிழப்பு; 23 பேர் மாயம்

குருணாகல் மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான இரு வேறு மண்சரிவு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, குருஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக குருநாகல் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த மண்சரிவில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதுடன், மேலும் 10 பேர் குறித்த எந்த தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, அதே மாவட்டத்தில் இப்பாகமுவ பகுதியில் ஏற்பட்ட மற்றுமொரு மண்சரிவில் 10 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.