2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இந்திய உதவிக்கு சஜித் நன்றி தெரிவிப்பு

உள்ளூர்March 29, 2026 · 5 months முன்0
இந்திய உதவிக்கு சஜித் நன்றி தெரிவிப்பு

இலங்கைக்கு அவசர கால எண்ணெய் வழங்க முன் வந்த இந்தியாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் :-

“அவசர எரிபொருள் ஆதரவிற்காக இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். உறவுகள் வசதியான காலங்களில் அல்ல நெருக்கடியான காலங்களிலேயே சோதிக்கப்படுகின்றன என்பதை இது நினைவூட்டுகிறது. தேவைப்பட்ட நேரத்தில் நமக்குத் துணையாக நின்றவர்களை நாம் மறந்துவிட கூடாது ” என தெரிவித்துள்ளார் .