சித்திரை புத்தாண்டை முன்னிட்டு QR முறை நீக்கம் உள்ளூர்April 11, 2026 · 4 months முன்1 புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது ‘QR’ முறையைக் கருத்தில் கொள்ளப் போவதில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். Share: ‹ முந்தைய செய்திமாகும்புர பேருந்து நிலையத்தில் நிரம்பும் பயணிகள் அடுத்த செய்தி ›நிலக்கரி விவகாரம்-ஜனாதிபதி செயலாளர் CIDயில் முறைப்பாடு