2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

கனடா உயர்ஸ்தானிகருடன் பிரதமர் சந்திப்பு

உள்ளூர்December 16, 2025 · 8 months முன்2
கனடா உயர்ஸ்தானிகருடன் பிரதமர் சந்திப்பு

2025 டிசம்பர் 15ஆம் திகதி, இலங்கைக்கான கனடாவின் உயர் ஸ்தானிகர் திருமதி இசபெல் கேத்தரின் மார்ட்டின் (Isabelle Catherine Martin) அவர்களை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்தித்து கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது.

​இதன்போது, ‘திட்வா’ சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் குறித்தும், அத்துடன் விவசாயத் துறை மற்றும் எதிர்கால ஆசிரியர்-மாணவர் பரிமாற்றத் திட்டங்கள் உள்ளிட்ட கல்வித் துறையிலான ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.