jino

Aug 20, 2025

உள்ளூர்

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம். #மகுடம் TV நேரடி ஔிபரப்பு

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.

- இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22( 1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.

மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.

மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.

மு.ப. 11.30 - பி.ப. 5.00,

(i) சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(ii) இறப்பர் கட்டுப்பாடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாவது மதிப்பீடு.

(iii) விளையாட்டுக்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது.

(iv) நீதித்துறைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் – அங்கீகரிக்கப்படவுள்ளது.

பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்.

மகுடம் TV யின் பாரளுமன்ற நேரடி ஔிபரப்பை கீழே காணலாம்.

Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp