2026 October 12, Monday ⛅ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நாட்டை இன்று வந்தடையும் மசகு எண்ணெய் கப்பல்

உள்ளூர்April 26, 2026 · 6 months முன்5
நாட்டை இன்று வந்தடையும் மசகு எண்ணெய் கப்பல்

நாட்டுக்குத் தேவையான மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவிக்கையில்,

நாட்டுக்கு இன்று வருகை தரும் குறித்த கப்பலில் 95,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் கொண்டுவரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மேலும் பல எரிபொருள் கப்பல்கள் அடுத்தடுத்த நாட்களில் நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளன.