2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கண்டி – மகாவலி ஆற்றின் கரையோரங்களில் மண்சரிவு அபாயம்

உள்ளூர்November 30, 2025 · 9 months முன்2
கண்டி – மகாவலி ஆற்றின் கரையோரங்களில் மண்சரிவு அபாயம்

கண்டி – பேராதனை மற்றும் கன்னொருவை ஆகிய பகுதிகளில் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வரும் அதே வேளையில், ஆற்றின் இரு கரையோரங்களிலும் உள்ள பல கட்டிடங்கள் மண்சரிவு அபாயம் காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, அந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.