யாழில். கடல் சீற்றம் உள்ளூர்January 10, 2026 · 7 months முன்2 யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக வடமராட்சி பகுதி கடல் மிக கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது. மூர்க்கம் கடற்கரை பகுதியில் காணப்பட்ட சில கட்டுமானங்கள் கடல் அலையால் சேதமடைந்துள்ளன. Share: ‹ முந்தைய செய்திகிளிநொச்சி மாவட்டத்தில் அதிக மழை அடுத்த செய்தி ›இலங்கையில் 4 பேரில் ஒருவர் வறுமையில் உள்ளதாக அதிர்ச்சித் தகவல்