Search

janani

May 8, 2026

உள்ளூர்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் நாடாளுமன்றத்தில் விசேட உரை ஆரம்பம்!

நாடாளுமன்றத்தில் வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) உரை நிகழ்த்த ஆரம்பித்துள்ளார். நாடாளுமன்றம் சபாநாயகர் ஜகத் விகரமரத்ன தலைமையில் இன்று கூடியது.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டு அரச தலைவர் ஒருவர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All