Feb 14, 2026
உள்ளூர்
பணியின்போது விபத்து : இருவர் பலி

லியங்கஹவெல, மாபிட்டிய கல் குவாரியில் பணியாற்றி வந்த இரு தொழிலாளர்கள் இன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட வெடிவைப்பின் போது மண் மற்றும் கற்களுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
பண்டாரவளை - பூனாகலை வீதியின் 16-17 கிலோமீற்றர் தூண்களஞக்கு இடையில் இந்தக் கல் குவாரி அமைந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டெடுப்பதற்காக இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






