Search

admin

Jul 23, 2026

உள்ளூர்

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் 43வது கருப்பு ஜூலை நாள் நினைவு கூரப்பட்டது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் மன வேதனையுடன் 43வது கருப்பு ஜூலை நாள் இன்று நினைவு கூரப்பட்டது.

இன்று 2026 ஜூலை 23, ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை அடியோடு மாற்றிப்போட்ட அந்த கோரச் சம்பவம் நடந்து 43 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், 1983 ஜூலையில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தமும், எரிக்கப்பட்ட சாம்பலின் சாட்சியங்களும் இன்றும் தமிழ் நெஞ்சங்களில் ஆறாத வடுவாகவே நீடிக்கின்றன என பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All