Search

Sep 1, 2025

உலகம்

ட்ரம்ப் யின் இந்திய விஜயம் இரத்து.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க நவம்பரில் இந்தியாவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில், தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா - இந்தியா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் பிரச்சினையால் ட்ரம்ப் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All