Search

Oct 4, 2025

உலகம்

காஸா போர் நிறுத்தம்- ட்ரம்ப் காலக்கெடு.

"மத்திய கிழக்கில் அமைதி அமையும் என்றும், வன்முறை மற்றும் இரத்த முடிவடையும் என்றும், “இப்போது நான் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கிறேன்.எனக் குறிப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் (வொஷிங்டன் நேரப்படி) ஹமாஸுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட வேண்டுமெனவும், காலக் கெடு விதித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All