Search

Rebecca

Sep 6, 2025

உலகம்

புதிய வர்த்தக வரி தொடரில் ட்ரம்ப் கையெழுத்து

அமெரிக்கா - ஜப்பான் இடையிலான புதிய வர்த்தக வரி தொடர்பில் புதிய ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இலங்கை, இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர தீர்வை வரிகளை விதித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்கா-ஜப்பான் இடையிலான புதிய வர்த்தக வரி தொடர்பாக புதிய ஒப்பந்தத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் பொருட்களுக்கு 15 சதவீதம் அடிப்படை வரி விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All