Search

Aug 18, 2025

உலகம்

நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் மாயம்.

வடமேற்கு நைஜீரியாவின் சோகோட்டோ மாநிலத்தில் சுமார் 50 பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததில் 40 பேர் காணாமல் போயுள்ளனர்.

மாயமான 50 பேரில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதி 40 பேரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All