Search

Sep 1, 2025

Breaking

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் கைது.

ஹிக்கடுவை, மலவென்ன பகுதியில் இன்று (01) மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது, இவ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவம் தொடர்பில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All