Search

Sep 1, 2025

உள்ளூர்

சிறைச்சாலையில் வீட்டு உணவுகளை பெற அனுமதி.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா ஆகிய இருவருக்கும் வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ராஜித சேனாரத்ன மற்றும் நிமல் லான்சா ஆகிய இருவரும் வழங்கிய கோரிக்கைக்கு இணங்க வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All