Search

Rebecca

Sep 9, 2025

உள்ளூர்

லாப்பிடமிருந்து பங்குகளை கொள்வனவு செய்த தம்மிக்க பெரேரா

தொழிலதிபர் தம்மிக்க பெரேரா லாப் கம்பனியிடமிருந்து குறிப்பிடத்தக்க பங்குகளை கொள்வனவு செய்ததன் மூலம் தனது வணிக சாம்பிராஜ்யத்தை விரிவுப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் தம்மிக்க பெரேரா லாப்பின் இணை நிறுவனர் மற்றும் துணை தலைவர் திலக் சில்வாவிடமிருந்து 40 சதவீத பங்குகளை கொள்வனவு செய்துள்ளார்.

மேலும் 10 சதவீத பங்குகளை விரைவில் கொள்வனவு செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All