Search

SEGU

Nov 8, 2025

Breaking

2026 பாதிட்டின் 2 ம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்-Live

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் இன்று (08) முற்பகல் 9:30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

 அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (08) முதல் ஆரம்பமாகிறது.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், 

மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள். 

மு.ப. 10.00 - மு.ப. 10.30 வாய்மூல விடைக்கான வினாக்கள். 

மு.ப. 10.30 - மு.ப. 11.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள். 

மு.ப. 11.00 - பி.ப. 6.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் - 2026 - இரண்டாம் மதிப்பீடு (ஒதுக்கப்பட்ட முதலாவது நாள்). 

பி.ப. 6.00 - பி.ப. 6.30 சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி). 

live link




Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All