Search

Oct 31, 2025

உள்ளூர்

யாழில் ஹெரோயினுடன் இளைஞர்கள் கைது !

யாழ் - மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 மற்றும் 25 வயதான நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 540 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மேலும்,சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All