Search

Oct 31, 2025

Breaking

கலவான, தெல்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு !

கலவான, தெல்கொட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இவ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All