Search

Oct 15, 2025

Breaking

#News Alert மனுஷ நாணயக்கார கைது !

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தற்சமயம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை வாக்குமூலம் அளிப்பதற்கு அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All