Search

Oct 2, 2025

Breaking

மஹிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது கைது செய்யப்பட்டுள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All