Search

Rebecca

Nov 13, 2025

உலகம்

சைப்ரஸில் 5.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்

சைப்ரஸின் சில பகுதிகளில் நேற்று 5.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி காலை 11:32 மணியளவில் பதிவானது.

லெபனானிலும் நிலநடுக்க உணரப்பட்டதாக ஐரோப்பிய - மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

நில அதிர்வு இடம்பெறும் பகுதியில் சைப்ரஸ் அமைந்து இருந்தாலும், அங்கு பதிவாகும் நிலநடுக்கங்கள் அரிதாகவே சேதத்தை ஏற்படுத்துகின்றன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All