Search

Rebecca

Nov 23, 2025

உள்ளூர்

சுகாதாரம், வெகுசன ஊடக அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஏழாவது நாளான நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.

குறித்த ஒதுக்கீடுகள் வாக்கெடுப்பு இன்றி சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All