Search

Nov 16, 2025

உலகம்

கல்குவாரி விபத்து : மீட்பு பணியில் குழுவினர்

இந்தியாவின் உத்தர பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 15 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.

பாறைகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்த தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All