Search

Oct 2, 2025

உள்ளூர்

நாளை மதுபானசாலைகளுக்கு பூட்டு.

ஒக்டோபர் 3 ஆம் திகதி உலக மதுவிலக்கு தினமாகும். இதனை முன்னிட்டு,

நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளும் நாளை (03) மூடப்படும் என்றும், சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All