Search

Sep 18, 2025

உள்ளூர்

இலங்கை மின்சார சபை அருகில் - கடும் போக்குவரத்து நெரிசல்.

இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் தொடர்ந்து 2வது நாளாகவும் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, கொம்பனித் தெருவில் இருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியின் ஒரு பகுதியில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All