Search

Oct 17, 2025

உள்ளூர்

தீபாவளி விடுமுறை - விசேட பஸ் சேவைகள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்றிலிருந்து (17) பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட பஸ் சேவைகளை அறிவித்துள்ளது.

அதற்கமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிவிப்பின்படி, சகல போக்குவரத்து ஏற்பாடுகளும் கொழும்பிலுள்ள பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படும்.

மேலும், ஹட்டன், வெலிமடை, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் செல்லும் பாதைகளில் பயணிகள் போக்குவரத்து சேவை அதிகரிக் கப்படுமென ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All