Search

Oct 28, 2025

உள்ளூர்

சிங்கப்பூரிலிருந்து டீசல் - அமைச்சரவை அங்கீகாரம்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 2025 நவம்பர் 15 முதல் 2026 ஜூன் 14 வரை காலப்பகுதிக்கான 1.4 மில்லியன் டீசல் (0.05% MS) பெறுகைக்காக நீண்டகால ஒப்பந்தம் வழங்க விலைமுறைகள் கோரியிருந்தது.

மொத்தம் 7 விலைமனுதாரர்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்துள்ளனர். உயர் மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், குறித்த ஒப்பந்தம் சிங்கப்பூரின் M/s Trafigura Pte. Ltd நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp