Search

Sep 17, 2025

உலகம்

இந்தியா - அமெரிக்கா வர்த்தக கலந்தாய்வு.

இந்தியா - அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை டில்லியில் நேற்று மீண்டும் தொடங்கியது.

அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான குழுவினருடன் மத்திய வர்த்தகத் துறை செயலர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மத்திய வர்த்தக அமைச்சகம் விரைவில் நடைபெற உள்ள அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All