Search

Sep 4, 2025

உலகம்

சில நாடுகளில் முடங்கியது Google.

உலகில் சில நாடுகளில் கூகிள் (Google) இணைய தேடுபொறி, ஜிமெயில் மற்றும் யூடியூப் ஆகியன தடைசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த இடையூறு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நியூயோர்க் மற்றும் சிக்காகோ உள்ளிட்ட அமெரிக்காவின் சில நகரங்களிலும் கூகிள் இணையதேடுபொறி செயல்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All