Search

SEGU

Oct 10, 2025

உலகம்

காசாவில் போர்நிறுத்தம் இஸ்ரேல் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, காசாவில் இன்று காலை 09.00 மணிக்கு போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All