Search

SEGU

Sep 14, 2025

உலகம்

மியன்மாரில் வான்வழித் தாக்குதல் - 19 பாடசாலை மாணவர்கள் பலி

மியன்மாரில் நடத்தப்பட்டட் வான்வழித் தாக்குதலில் பாடசாலை மாணவர்கர் ள் 19 பேர் கொல்லப்பட்டுட் ள்ளனர்.ர் மேலும் 22 மாணவர்கர் ள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுட் ள்ளது. இதன்போது 15 தொடக்கம் 21 வயதுக்குட்பட் ட்டட் மாணவர்கர் ளே கொல்லப்பட்டுட் ள்ளனர்.ர் ஆயுதக்குழுவுக்கும், அரச படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின் போது, இரண்டு தனியார் உயர்நி ர் லைப் பாடசாலைகள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுட் ள்ளதாக சர்வர் தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுட்ள்ளன

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All