Search

Sep 23, 2025

உள்ளூர்

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம். #Live

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

- மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.

- மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.

- மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.

- மு.ப. 11.30 – பி.ப. 5.00 தேசியக் கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

- பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி).

அதன் ​நேரடி ஔிப்பரப்பை எமது மகுடம் TVயில் கீழே காணலாம்,

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All