
Rebecca
Feb 1, 2026
உள்ளூர்
நாட்டில் பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதம் நீடிப்பு!

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நாட்டின் பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 2025 நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட முன்னைய வர்த்தமானியில் உள்ள பல ஒழுங்குவிதிகள் மற்றும் ஏற்பாடுகளைத் திருத்தம் செய்து மற்றுமொரு வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






