Search

Rebecca

Mar 2, 2026

உள்ளூர்

13 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 13416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 4 டெங்கு மரணங்கள் சம்பவித்துள்ளன. கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் அதிகளவில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காலி , மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All