Search

admin

Jul 4, 2026

உள்ளூர்

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலை அமலுக்கு வந்தது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனமும் நேற்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. 

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1280 ரூபாவால் குறைக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய, 6245 ரூபாயக காணப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4965 ரூபாய் ஆகும். 

அதேபோல், 2500 ரூபாவாக நிலவிய 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 512 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1988 ரூபாவாகும்.








Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All