Search

Rebecca

Jan 3, 2026

உள்ளூர்

தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இன்று குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All