Search

sasi

Dec 26, 2025

உள்ளூர்

கொட்டிகாவத்தை தனியார் வீடு ஒன்றில் திடீர் தீ விபத்து.

கொட்டிகாவத்தை, மஹபுத்கமுவ பகுதியில் அமைந்துள்ள தனியார் வீடு ஒன்றில் இன்று (26) பிற்பகலில் திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த தீயை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் நான்கு தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.


Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All