
sasi
Dec 25, 2025
உள்ளூர்
நல்லூர் சிவன் கோவில் மஹோற்சவம் ஆரம்பமானது.

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்றைய தினம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்து மஹோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று எதிர்வரும் 03ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று , அன்றைய தினம் மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






