Search

SEGU

Nov 29, 2025

Breaking

பொது அவசர நிலைமை பிரகடனம்

கட்சித் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போதைய அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொது அவசர நிலைமை யொன்றை பிரகடனம் செய்து, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் குறித்த வர்த்தமானி அறிவித்தல் அவரது செயலாளர் கலாநிதி என்.எஸ் குமாநாயக்கவினால் வௌியிடப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All